கொரோனா சோதனை மேற்கொள்ள அனுமதி- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு அறிவிப்பு Apr 03, 2020 7175 உயிரித் தொழில்நுட்பத்துறை, அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் குழு, அறிவியல் தொழில்நுட்பத்துறை, அணுவாற்றல் துறை ஆகியன கொரோனா கண்டறியும் பரிசோதனை நடத்துவதற்கு மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளத...